Tamil Dictionary 🔍

ஹிஜிரி

hijiri


முகம்மது நபிகளின் மதினாயாத்திரையினின்று கணக்கிடும் அப்தம். (பஞ்.) 2. The era commencing from the flight of the Prophet; மக்காவினின்று மதினாவுக்கு முகம்மது நபிகள் தப்பியோடிய யாத்திரை. 1. The flight of the Prophet Muhamad from Mecca to Medina;

Tamil Lexicon


hijiri
n. Arab. hijiri.
1. The flight of the Prophet Muhamad from Mecca to Medina;
மக்காவினின்று மதினாவுக்கு முகம்மது நபிகள் தப்பியோடிய யாத்திரை.

2. The era commencing from the flight of the Prophet;
முகம்மது நபிகளின் மதினாயாத்திரையினின்று கணக்கிடும் அப்தம். (பஞ்.)

DSAL


ஹிஜிரி - ஒப்புமை - Similar