Tamil Dictionary 🔍

ஹாஞ்சா

haanjaa


பாய் கொடி முதலியவற்றை இழுத்துச் சாம்புதற்கேனும் இறக்குதற்கேனும் உதவுங் கயிறு. (மாலுமிசா. 210). Halyards, ropes for hoisting or lowering sails, flags, etc;

Tamil Lexicon


hānjcā
n.
Halyards, ropes for hoisting or lowering sails, flags, etc;
பாய் கொடி முதலியவற்றை இழுத்துச் சாம்புதற்கேனும் இறக்குதற்கேனும் உதவுங் கயிறு. (மாலுமிசா. 210).

DSAL


ஹாஞ்சா - ஒப்புமை - Similar