ஹாஜர்ஜாமீன்
haajarjaameen
நியாயஸ்தலம் முதலிய இடங்களில் குறிப்பிட்டவர்களைக் குறித்த காலத்து வருவிப்பதற்காகக் கொடுக்கும் ஜாமீன். (C. G.) 1. Bail for attendance; . 2. See ஆஜர்ஜாமீன்.
Tamil Lexicon
hājar-jāmīṉ
n. id.+.
1. Bail for attendance;
நியாயஸ்தலம் முதலிய இடங்களில் குறிப்பிட்டவர்களைக் குறித்த காலத்து வருவிப்பதற்காகக் கொடுக்கும் ஜாமீன். (C. G.)
2. See ஆஜர்ஜாமீன்.
.
DSAL