ஆஜர்ஜாமீன்
aajarjaameen
அதிகாரிமுன் ஒருவன் தவறாது வருகைக்கென்று மற்றவன் ஏற்கும் உத்தரவாதம். Surety for another's personal appearance when wanted (R.F.);
Tamil Lexicon
ājar-jāmīṉ
n. id.+.
Surety for another's personal appearance when wanted (R.F.);
அதிகாரிமுன் ஒருவன் தவறாது வருகைக்கென்று மற்றவன் ஏற்கும் உத்தரவாதம்.
DSAL