ஸ்வபாவலிங்கம்
ssvapaavalingkam
பலபொருட்குப் பொதுவாய சொல் ஓரிடத்து ஒரு பொருளையே சிறப்புறத்தருந் தன்மை. (மணி. 27, 10, உரை.) (Log.) Indication of a particular sense of a word out of its many significances, by context;
Tamil Lexicon
sva-pāva-liṅkam
n. id.+.
(Log.) Indication of a particular sense of a word out of its many significances, by context;
பலபொருட்குப் பொதுவாய சொல் ஓரிடத்து ஒரு பொருளையே சிறப்புறத்தருந் தன்மை. (மணி. 27, 10, உரை.)
DSAL