ஸ்ரீபீடம்
ssreepeedam
தெய்வங்களின் சிலைகளை நிறுத்தும் ஆதாரக் கல். கிள்ளியூர் மலையில்நின்றும் சிலை கொண்டுவந்து சாத்திராத்துமானபடியே ஸ்ரீபீடம் செய்துசாத்த (S. I. I. Vii, 501). Pedestal for idol, liṅgam, etc.;
Tamil Lexicon
J.P. Fabricius Dictionary
Na Kadirvelu Pillai Dictionary
šrī-pīṭam
n. id.+.
Pedestal for idol, liṅgam, etc.;
தெய்வங்களின் சிலைகளை நிறுத்தும் ஆதாரக் கல். கிள்ளியூர் மலையில்நின்றும் சிலை கொண்டுவந்து சாத்திராத்துமானபடியே ஸ்ரீபீடம் செய்துசாத்த (S. I. I. Vii, 501).
DSAL