Tamil Dictionary 🔍

ஸ்நாநம்

ssnaanam


ஸ்நானம், s. bathing, ablution, purification, முழுக்கு. ஸ்நானகன், the baptist. ஸ்நானம் பண்ண, to bathe, to lave. ஆரோக்கிய ஸ்நானம், bathing after recovering from sickness. ஞானஸ்நானம், (chr. us.) baptism. ஞானஸ்நானத் தொட்டி, a baptismal font. ஒருவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க, ஒருவனை ஞானஸ்நானம் பண்ணு விக்க, to baptize one.

J.P. Fabricius Dictionary


ஸ்நாநம் - ஒப்புமை - Similar