Tamil Dictionary 🔍

ஸாமான்யதர்மம்

saamaanyatharmam


பொய்சொல்லாமை பெரியோர்க்குக் கீழ்ப்படிகை என்பன போன்று யாவரும் நடக்கவேண்டிய பொதுவான தருமம். 1. The general virtues enjoined on all persons, such as speaking the truth, submission to elders, etc.; பொதுத்தன்மை. 2. (Log.) General characteristic;

Tamil Lexicon


sāmāṉya-tarman
n. sāmānya-dharma.
1. The general virtues enjoined on all persons, such as speaking the truth, submission to elders, etc.;
பொய்சொல்லாமை பெரியோர்க்குக் கீழ்ப்படிகை என்பன போன்று யாவரும் நடக்கவேண்டிய பொதுவான தருமம்.

2. (Log.) General characteristic;
பொதுத்தன்மை.

DSAL


ஸாமான்யதர்மம் - ஒப்புமை - Similar