Tamil Dictionary 🔍

ஸந்நிதிப்பேர்

sandhnithippaer


கோயில் மடம் முதலிய இடங்களில் சமைத்தல் முதலிய பணிவிடை புரிவோர். (கோயிலொ. 49.) Cooks and other servants employed in temples, mutts, etc.;

Tamil Lexicon


sanniti-p-pēr
n. ஸந்நிதி+பேர்3.
Cooks and other servants employed in temples, mutts, etc.;
கோயில் மடம் முதலிய இடங்களில் சமைத்தல் முதலிய பணிவிடை புரிவோர். (கோயிலொ. 49.)

DSAL


ஸந்நிதிப்பேர் - ஒப்புமை - Similar