Tamil Dictionary 🔍

பந்திப்பாய்

pandhippaai


விருந்தினர் உணவருந்த உட்காரப் போடும் நீண்டபாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருந்தினர் உண்ணும்போது உட்காரவிரிக்கும் நீண்டபாய். (W.) Long narrow mat for seating persons while dining;

Tamil Lexicon


மிகவொடுங்கி நீண்டபாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A long narrow mat for seating guests.

Miron Winslow


panti-p-pāy,
n. பந்தி3 +.
Long narrow mat for seating persons while dining;
விருந்தினர் உண்ணும்போது உட்காரவிரிக்கும் நீண்டபாய். (W.)

DSAL


பந்திப்பாய் - ஒப்புமை - Similar