ஷண்மதம்
shanmatham
சைவம் வைணவம் சாக்தம் காணபத்தியம் கௌமாரம் சௌரம் என்னும் ஆறு வைதிக சமயங்கள். 1. The six Vēdic religious systems, viz., caivam, vaiṇavam, cāktam, kāṇapattiyam, kaumāram, cauram; கபிலமதம், கணாதமதம் பதஞ்சலிமதம் அக்ஷபாதமதம் வியாசமதம் ஜைமினிமதம் என்னும் ஆறு தரிசனங்கள். 2. The six systems of philosophy, viz., kapila-matam, kaṇāta-matam, patacali-matam, akṣa-pāta-matam, viyāca-matam, jaimiṉi-matam;
Tamil Lexicon
ṣaṇ-matam
n. ṣaṇ-mata. (சது.)
1. The six Vēdic religious systems, viz., caivam, vaiṇavam, cāktam, kāṇapattiyam, kaumāram, cauram;
சைவம் வைணவம் சாக்தம் காணபத்தியம் கௌமாரம் சௌரம் என்னும் ஆறு வைதிக சமயங்கள்.
2. The six systems of philosophy, viz., kapila-matam, kaṇāta-matam, patanjcali-matam, akṣa-pāta-matam, viyāca-matam, jaimiṉi-matam;
கபிலமதம், கணாதமதம் பதஞ்சலிமதம் அக்ஷபாதமதம் வியாசமதம் ஜைமினிமதம் என்னும் ஆறு தரிசனங்கள்.
DSAL