Tamil Dictionary 🔍

வைஷ்ணவம்

vaishnavam


திருமாலைப் பரம்பொருளாகக்கொண்ட சமயம். 1. The religion which holds Viṣṇu to be the supreme Being; See விஷ்ணுபுராணம். 2. A Chief purāṇa. இரவு பதினைந்து முகூர்த்தத்துள் பன்னிரண்டாவது. (விதான. குணாகுண. 73, உரை.) 3. The 12th of the 15 divisions of the night;

Tamil Lexicon


வைணவம், s. the Vaishnava system; 2. the Vishnu Purana. வைணவர், வைஷ்ணவர், the followers of Vishnu, Vaishnavas.

J.P. Fabricius Dictionary


vaiṣṇavam
n. vaiṣṇava.
1. The religion which holds Viṣṇu to be the supreme Being;
திருமாலைப் பரம்பொருளாகக்கொண்ட சமயம்.

2. A Chief purāṇa.
See விஷ்ணுபுராணம்.

3. The 12th of the 15 divisions of the night;
இரவு பதினைந்து முகூர்த்தத்துள் பன்னிரண்டாவது. (விதான. குணாகுண. 73, உரை.)

DSAL


வைஷ்ணவம் - ஒப்புமை - Similar