வைவச்சுதன்
vaivachuthan
மனு பதினால்வருள் ஒருவன். (காஞ்சிப்பு. திருமேற். 6.) 1. A mythical progenitor of the human race, one of 14 maṉu, q.v.; யமன். (பிங்.) 2. Yama; சனி. (யாழ். அக.) 3. Saturn;
Tamil Lexicon
s. the seventh Manu of the present Manuvantara; 2. Yama, யமன்.
J.P. Fabricius Dictionary
vaivaccutaṉ
n. Vaivasvata.
1. A mythical progenitor of the human race, one of 14 maṉu, q.v.;
மனு பதினால்வருள் ஒருவன். (காஞ்சிப்பு. திருமேற். 6.)
2. Yama;
யமன். (பிங்.)
3. Saturn;
சனி. (யாழ். அக.)
DSAL