Tamil Dictionary 🔍

வையாகரணன்

vaiyaakaranan


இலக்கணம்வல்லவன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தமே பிரமமென்னுங் கொள்கையினன். வையாகரணர் சொல்லும் மறுமாற்றங்கள் மாற்றுவமே (தேசிகப். 5, 28). Person belonging to the school of philosophy which holds that God is Sound; இலக்கணம்வல்லவன். வையாகரணர்கள் நையாயிகர் (திருவிளை. உலவாக்.19). Grammarian;

Tamil Lexicon


s. a grammarian; 2. a compiler of a grammar.

J.P. Fabricius Dictionary


vaiyākaraṇaṉ,
n.vaiyākaraṇa.
Grammarian;
இலக்கணம்வல்லவன். வையாகரணர்கள் நையாயிகர் (திருவிளை. உலவாக்.19).

vaiyākaraṇaṉ
n. vaiyākaraṇa.
Person belonging to the school of philosophy which holds that God is Sound;
சத்தமே பிரமமென்னுங் கொள்கையினன். வையாகரணர் சொல்லும் மறுமாற்றங்கள் மாற்றுவமே (தேசிகப். 5, 28).

DSAL


வையாகரணன் - ஒப்புமை - Similar