வைதிகசைவம்
vaithikasaivam
வேதநெறிப்பட்ட சைவமதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதநெறிப்பட்ட சைவமதம். ராசாங்கத்தி லமர்ந்தது வைதிகசைவமாதோ (தாயு. ஆகாரபு. 10). The šaiva religion which is in conformity with Vēdas;
Tamil Lexicon
vaitika-caivam,
n. vaidika +.
The šaiva religion which is in conformity with Vēdas;
வேதநெறிப்பட்ட சைவமதம். ராசாங்கத்தி லமர்ந்தது வைதிகசைவமாதோ (தாயு. ஆகாரபு. 10).
DSAL