வேளாண்மாந்தரியல்பு
vaelaanmaandhariyalpu
ஆணைவழிநிற்றல் அழிந்தோரைநிறுத்தல் கைக்கடனாற்றல் கசிவகத்துண்மை ஒக்கல்போற்றல் ஓவாமுயற்சி மன்னிறைதருதல் ஒற்றுமைகோடல் விருந்துபுறந்தருதல் திருந்திய வொழுக்கம் என்ற வேளாளர்க்குரிய பத்துவகைத் தன்மைகள். (W.) Characteristics of the Vēḷāḷas, ten in number, viz., āṇai-vaḻi-niṟṟal, aḻintōrai-niṟuttal, kaikkaṭaṉ-āṟṟal, kacivakat-tuṇmai, okkal-pōṟṟal, ōvā-muyaṟci, maṉṉiṟai-tarutal, oṟṟumai-kōṭal, viruntu-puṟantarutal tiruntiya-v-oḷukkam;
Tamil Lexicon
vēḷāṇmāntariyalpu
n. வேளாண்மாந்தர்+.
Characteristics of the Vēḷāḷas, ten in number, viz., āṇai-vaḻi-niṟṟal, aḻintōrai-niṟuttal, kaikkaṭaṉ-āṟṟal, kacivakat-tuṇmai, okkal-pōṟṟal, ōvā-muyaṟci, maṉṉiṟai-tarutal, oṟṟumai-kōṭal, viruntu-puṟantarutal tiruntiya-v-oḷukkam;
ஆணைவழிநிற்றல் அழிந்தோரைநிறுத்தல் கைக்கடனாற்றல் கசிவகத்துண்மை ஒக்கல்போற்றல் ஓவாமுயற்சி மன்னிறைதருதல் ஒற்றுமைகோடல் விருந்துபுறந்தருதல் திருந்திய வொழுக்கம் என்ற வேளாளர்க்குரிய பத்துவகைத் தன்மைகள். (W.)
DSAL