Tamil Dictionary 🔍

வேலைத்தனம்பண்ணுதல்

vaelaithanampannuthal


வேலையில் திறமை காட்டுதல் ; குறும்புபண்ணுதல் ; விரகு செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலையில் திறமைகாட்டுதல். 1. To show one's skill or handiwork; . 3. See வேலை செய்-, 3. குறும்புபண்ணுதல். 2. To do mischief; to create trouble;

Tamil Lexicon


vēlai-t-taṉam-paṇṇu-
v. intr. வேலைத்தனம்+. Colloq.
1. To show one's skill or handiwork;
வேலையில் திறமைகாட்டுதல்.

2. To do mischief; to create trouble;
குறும்புபண்ணுதல்.

3. See வேலை செய்-, 3.
.

DSAL


வேலைத்தனம்பண்ணுதல் - ஒப்புமை - Similar