Tamil Dictionary 🔍

வேய்ங்குழல்

vaeingkulal


புல்லாங்குழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புல்லாங்குழல். ஆயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் (திவ். திருப்பள்ளியெழுச். 4). Bamboo pipe;

Tamil Lexicon


மூங்கிற்குழல்.

Na Kadirvelu Pillai Dictionary


vēy-ṅ-kuḻal
n. id.+குழல்3.
Bamboo pipe;
புல்லாங்குழல். ஆயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் (திவ். திருப்பள்ளியெழுச். 4).

DSAL


வேய்ங்குழல் - ஒப்புமை - Similar