Tamil Dictionary 🔍

வேப்பங்குடிநீர்

vaeppangkutineer


வேப்பம்பட்டையினின்று வடித்த கஷாயம். இவ்வேப்பங்குடிநீரை யன்றோ நானுன்னைக் குடிக்கச் சொல்லுகிறது (ஈடு, 1, 10, 4). Decoction prepared from margosa bark;

Tamil Lexicon


vēppaṅ-kuṭinīr
n. id.+.
Decoction prepared from margosa bark;
வேப்பம்பட்டையினின்று வடித்த கஷாயம். இவ்வேப்பங்குடிநீரை யன்றோ நானுன்னைக் குடிக்கச் சொல்லுகிறது (ஈடு, 1, 10, 4).

DSAL


வேப்பங்குடிநீர் - ஒப்புமை - Similar