வேனிற்பள்ளி
vaenitrpalli
நிலாமுற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலாமுற்றம். மேனிலை மருங்கின் வேனிற்பள்ளி யேறி. (சிலப். 8, 18). Open terrace of a house, as a place for resting and enjoying the moonlight during summer;
Tamil Lexicon
veṉiṟ-paḷḷi,
n. id.+.
Open terrace of a house, as a place for resting and enjoying the moonlight during summer;
நிலாமுற்றம். மேனிலை மருங்கின் வேனிற்பள்ளி யேறி. (சிலப். 8, 18).
DSAL