Tamil Dictionary 🔍

வேணுகோபாலன்

vaenukoapaalan


புல்லாங்குழல் ஊதும் கண்ணபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புல்லாங்குழல் வாசிக்குங் கண்ணபிரான். Krṣṇa, as a cowherd playing the reed-pipe;

Tamil Lexicon


vēṇu-kōpālaṉ
n. id.+.
Krṣṇa, as a cowherd playing the reed-pipe;
புல்லாங்குழல் வாசிக்குங் கண்ணபிரான்.

DSAL


வேணுகோபாலன் - ஒப்புமை - Similar