வெவ்வெஞ்செல்வன்
vevvenjelvan
வெம்மையுடையதும் விரும்பப்படுவதுமாகிய இளஞாயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெம்மையுடையதும் விரும்பப்படுவதுமாகிய இளஞாயிறு. வெவ்வெஞ்செல்வன் விசும்பு படர்ந்தாங்கு (பொருந. 136). The rising sun, as one whose warmth is welcome or pleasing;
Tamil Lexicon
vev-venj-celvaṉ
n. வெம்-மை+வெம்-மை+.
The rising sun, as one whose warmth is welcome or pleasing;
வெம்மையுடையதும் விரும்பப்படுவதுமாகிய இளஞாயிறு. வெவ்வெஞ்செல்வன் விசும்பு படர்ந்தாங்கு (பொருந. 136).
DSAL