Tamil Dictionary 🔍

வெள்ளையப்பன்

vellaiyappan


வெள்ளிநாணயம் ; செல்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளிரூபா நாணயம். Colloq. The silver rupee;

Tamil Lexicon


veḷḷai-y-appaṉ
n. id.+.
The silver rupee;
வெள்ளிரூபா நாணயம். Colloq.

DSAL


வெள்ளையப்பன் - ஒப்புமை - Similar