Tamil Dictionary 🔍

வெள்ளைக்கீரி

vellaikkeeri


மற்றைக்கீரிகளிலும் சிறப்புவாய்ந்ததாய் அவற்றால் தூக்கிச் செல்லப்படுவதாகக் கருதப்படுவதும் வெண்ணிறமுள்ளதுமான சிறிய கீரிவகை. (யழ். அக.) A white mongoose of diminutive size, said to be superior to other mongooses and to be carried by them;

Tamil Lexicon


இராசகீரி.

Na Kadirvelu Pillai Dictionary


veḷḷai-k-kīri
n. id.+ கீரி1.
A white mongoose of diminutive size, said to be superior to other mongooses and to be carried by them;
மற்றைக்கீரிகளிலும் சிறப்புவாய்ந்ததாய் அவற்றால் தூக்கிச் செல்லப்படுவதாகக் கருதப்படுவதும் வெண்ணிறமுள்ளதுமான சிறிய கீரிவகை. (யழ். அக.)

DSAL


வெள்ளைக்கீரி - ஒப்புமை - Similar