வெள்ளாங்குருகு
vellaangkuruku
வெண்ணாரைவகை. வெள்ளாங்குருகின் பிள்ளைசெத்தென (ஐங்குறு. 151). A species of white crane;
Tamil Lexicon
veḷḷāṅ-kuruku
n. வெள்1 + ஆ6-+.
A species of white crane;
வெண்ணாரைவகை. வெள்ளாங்குருகின் பிள்ளைசெத்தென (ஐங்குறு. 151).
DSAL