Tamil Dictionary 🔍

வெங்குரு

vengkuru


சீகாழி ; யமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீகாழி. சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள்வீற்றிருந்தாரே (தேவா. 85,1). 1. Shiyali; யமன். கடுந்தூதர் . . . பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட (போற்றிப்பஃறொடை). 2. Yama;

Tamil Lexicon


veṅkuru
n. id.+ குரு5.
1. Shiyali;
சீகாழி. சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள்வீற்றிருந்தாரே (தேவா. 85,1).

2. Yama;
யமன். கடுந்தூதர் . . . பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட (போற்றிப்பஃறொடை).

DSAL


வெங்குரு - ஒப்புமை - Similar