வெள்ளடிச்சேவல்
vellatichaeval
காலின் முள் செதுக்கப்படாத சண்டைச்சேவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலின்முட் செதுக்கப்படாத சண்டைச்சேவல். (W.) Fighting cock with spurs uncut;
Tamil Lexicon
கத்திகட்டாமலடிக்குஞ்சேவல்.
Na Kadirvelu Pillai Dictionary
veḷ-ḷ-aṭi-c-cēval
n. id.+ அடி3 + சேவல்1.
Fighting cock with spurs uncut;
காலின்முட் செதுக்கப்படாத சண்டைச்சேவல். (W.)
DSAL