வெளிவேஷம்
velivaesham
தன்னுருவைப் பிறர் அறியாதபடி பூச்சு முதலியவற்றால் மறைக்கை. 1. Disguise; வெளித்தோற்றம். 2. Outward show; கபடம். 3. Hypocrisy;
Tamil Lexicon
veḷi-vēṣam
n. id.+.
1. Disguise;
தன்னுருவைப் பிறர் அறியாதபடி பூச்சு முதலியவற்றால் மறைக்கை.
2. Outward show;
வெளித்தோற்றம்.
3. Hypocrisy;
கபடம்.
DSAL