வெற்றிக்கரந்தைமஞ்சரி
vetrrikkarandhaimanjari
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் பகைவர் கவர்ந்து சென்ற நிரையைக் கரந்தை மாலைசூடிய வீரர் மீட்பதைக் கூறும் நூல். (சது.) A poem celebrating the recovery of cattle from the enemies who had captured them by warriors in pursuit wearing karantai, one of 96 pirapantam, q.v.;
Tamil Lexicon
veṟṟi-k-karantai-manjcari
n. id.+கரந்தை+மஞ்சரி1.
A poem celebrating the recovery of cattle from the enemies who had captured them by warriors in pursuit wearing karantai, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் பகைவர் கவர்ந்து சென்ற நிரையைக் கரந்தை மாலைசூடிய வீரர் மீட்பதைக் கூறும் நூல். (சது.)
DSAL