வெட்சிக்கரந்தை
vetsikkarandhai
பகைவர் கவர்ந்துகொண்ட ஆனிரையை மீட்பதைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர் கவர்ந்துகொண்ட ஆனிரையை மீட்பதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 57, உரை.) Theme describing the rescue of cows from the enemies who had captured them;
Tamil Lexicon
veṭci-k-karantai
n. வெட்சி+. (Puṟap.)
Theme describing the rescue of cows from the enemies who had captured them;
பகைவர் கவர்ந்துகொண்ட ஆனிரையை மீட்பதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 57, உரை.)
DSAL