Tamil Dictionary 🔍

வெறுமொருவன்

verumoruvan


தனித்த ஒருவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனித்த ஒருவன் கலகமாரன் வெறுமொருவனால் (தக்கயாகப். 25). Single, solitary person;

Tamil Lexicon


veṟum-oruvaṉ
n. வெறு-மை+.
Single, solitary person;
தனித்த ஒருவன் கலகமாரன் வெறுமொருவனால் (தக்கயாகப். 25).

DSAL


வெறுமொருவன் - ஒப்புமை - Similar