வெண்ணெய்நல்லூர்
venneinalloor
சுந்தரமூர்த்திகளைச் சிவபிரான் தடுத்தாட்கொண்டதும் மெய்கண்டதேவர் அவதரித்ததும் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ளது மான சிவதலம். (தேவா.) 1. A šiva shrine in the South Arcot District, where Saint Suntarar was claimed by Lord šiva as His slave and devotee and where Meykaṇṭa-tēvar was born; கம்பரை யாதரித்த சடைய வள்ளல் வாழ்ந்ததும் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ளதுமான ஓர் ஊர். 2. A place in the Tanjore District where Caṭaiyaṉ, the patron of the poet Kampar, lived;
Tamil Lexicon
ஒரு சிவதலம்.
Na Kadirvelu Pillai Dictionary
veṇṇey-nallūr
n.
1. A šiva shrine in the South Arcot District, where Saint Suntarar was claimed by Lord šiva as His slave and devotee and where Meykaṇṭa-tēvar was born;
சுந்தரமூர்த்திகளைச் சிவபிரான் தடுத்தாட்கொண்டதும் மெய்கண்டதேவர் அவதரித்ததும் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ளது மான சிவதலம். (தேவா.)
2. A place in the Tanjore District where Caṭaiyaṉ, the patron of the poet Kampar, lived;
கம்பரை யாதரித்த சடைய வள்ளல் வாழ்ந்ததும் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ளதுமான ஓர் ஊர்.
DSAL