Tamil Dictionary 🔍

வெண்கெண்டை

venkentai


வெண்மை நிறமுடையதும் 12 அங்குலம் வளர்வதுமான கெண்டைமீன்வகை. White carp, silvery, attaining 12 in. in length, Cirrhina cirrhosa;

Tamil Lexicon


veṇ-keṇṭai
n. id.+கெண்டை1.
White carp, silvery, attaining 12 in. in length, Cirrhina cirrhosa;
வெண்மை நிறமுடையதும் 12 அங்குலம் வளர்வதுமான கெண்டைமீன்வகை.

DSAL


வெண்கெண்டை - ஒப்புமை - Similar