Tamil Dictionary 🔍

வெண்கன்னான்

venkannaan


வெண்கலவேலை செய்யும் கன்னான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்கலவேலை செய்யும் கன்னான். வெண்கன்னானுக்குக் கைங்கர்யம் . . . எல்லாம் வார்ப்பித்துப் புதிதாகப். பண்ணுகிறது (கோயிலொ. 94). Smith working in bell-metal;

Tamil Lexicon


veṇ-kaṉṉāṉ
n. id.+.
Smith working in bell-metal;
வெண்கலவேலை செய்யும் கன்னான். வெண்கன்னானுக்குக் கைங்கர்யம் . . . எல்லாம் வார்ப்பித்துப் புதிதாகப். பண்ணுகிறது (கோயிலொ. 94).

DSAL


வெண்கன்னான் - ஒப்புமை - Similar