வெட்டுப்பழி
vettuppali
தீராப்பகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீராப்பகை. அவனுக்கும் இவனுக்கும் வெட்டுப்பழி குத்துப்பழியாக இருக்கிறது. Mortal feud ;
Tamil Lexicon
veṭṭ-p-paḻi
n. id+.
Mortal feud ;
தீராப்பகை. அவனுக்கும் இவனுக்கும் வெட்டுப்பழி குத்துப்பழியாக இருக்கிறது.
DSAL