Tamil Dictionary 🔍

வெங்கான்வெளி

vengkaanveli


நீரற்ற பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரற்ற பிரதேசம். (யாழ். அக.) Arid land, desert;

Tamil Lexicon


கடுங்கானல்வெளி.

Na Kadirvelu Pillai Dictionary


veṅ-kāṉ-veḷi
n. வெம்மை + கான்3 +வெளி1.
Arid land, desert;
நீரற்ற பிரதேசம். (யாழ். அக.)

DSAL


வெங்கான்வெளி - ஒப்புமை - Similar