Tamil Dictionary 🔍

வீரியாந்தராயம்

veeriyaandharaayam


உடல்வலி மனவலிகளைப் பயன்படாமல் தடைசெய்யும் ஊழ்வினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேகவலி மனவலிகளை உபயோகப்படாமற் றடைசெய்யும் ஊழ்வினை. (சீவக. 3081, உரை.) The impediment of past karma which disables one from using one's physical or mental powers;

Tamil Lexicon


vīriyāntarāyam
n. vīrya+antarāya. (Jaina.)
The impediment of past karma which disables one from using one's physical or mental powers;
தேகவலி மனவலிகளை உபயோகப்படாமற் றடைசெய்யும் ஊழ்வினை. (சீவக. 3081, உரை.)

DSAL


வீரியாந்தராயம் - ஒப்புமை - Similar