வீடுதூங்கி
veeduthoongki
பிறனை அடுத்து மதிப்பிழந்து வாழ்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறனையடுத்து மதிப்பிழந்து வாழ்வோன் (யாழ். அக.) (W.) Hangeron, sponger; parasite;
Tamil Lexicon
தூக்குணி.
Na Kadirvelu Pillai Dictionary
vīṭu-tūṅki
n. id.+.
Hangeron, sponger; parasite;
பிறனையடுத்து மதிப்பிழந்து வாழ்வோன் (யாழ். அக.) (W.)
DSAL