Tamil Dictionary 🔍

வீங்குபுள்தோஷம்

veengkupulthosham


அந்திநிசி ழதலிய அகாலங்களில் சிசுக்களை வீட்டுக்கு வெளியில் எடுத்துச் செல்லுகையில் சில பறவைகளின் நிழல் படுவதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய் வகை. (பாலவா. 71.) A disease of children, attributed to the flight of certain birds overhead when they are taken outside the house at dusk, midnight or other inauspicious hour;

Tamil Lexicon


viṅkupuḷ-tōṣam
n. வீங்குபுள் +.
A disease of children, attributed to the flight of certain birds overhead when they are taken outside the house at dusk, midnight or other inauspicious hour;
அந்திநிசி ழதலிய அகாலங்களில் சிசுக்களை வீட்டுக்கு வெளியில் எடுத்துச் செல்லுகையில் சில பறவைகளின் நிழல் படுவதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய் வகை. (பாலவா. 71.)

DSAL


வீங்குபுள்தோஷம் - ஒப்புமை - Similar