விஸ்தரி
vissthari
வித்தரி, VI. v. t. expand, enlarge, விரி; 2. explain. விரித்துச் சொல்; 3. enlarge amplify, பெருக்கு. விஸ்தரிப்பு, v. n. exposition.
J.P. Fabricius Dictionary
[vistari ] --வித்தரி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To lay open, expand, விரிக்க. 2. To enlarge, to amplify, பெருக்க. 3. To explain, expound, விரித்துரைக்க. கொஞ்சம்விஸ்தரித்துச்சொல்லு. Explain the subject a little.
Miron Winslow