Tamil Dictionary 🔍

விஷஸ்தானம்

vishassthaanam


போகசுகத்தைக் கெடுக்கக்கூடிய விஷம் குறித்த காலங்களிற் றங்குவதாகக் கருதப்படும் மகளிர் அவயவம். அறிந்து விஷஸ்தானமகற்றி. (விறலிவிடு. 548). (Erot.) Parts in a woman's body supposed to be poisonous at specified periods, and therefore not conducive to sexual enjoyment ;

Tamil Lexicon


viṣa-stāṉam
n. id.+.
(Erot.) Parts in a woman's body supposed to be poisonous at specified periods, and therefore not conducive to sexual enjoyment ;
போகசுகத்தைக் கெடுக்கக்கூடிய விஷம் குறித்த காலங்களிற் றங்குவதாகக் கருதப்படும் மகளிர் அவயவம். அறிந்து விஷஸ்தானமகற்றி. (விறலிவிடு. 548).

DSAL


விஷஸ்தானம் - ஒப்புமை - Similar