விழத்தட்டுதல்
vilathattuthal
கீழே விழும்படி தள்ளுதல் ; பிறன் கையிலுள்ளதைத் தட்டி வீழ்த்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறன் கையிலுள்ளதைத் தட்டி வீழ்த்துதல். 2. To dash out of another's hand; கீழ்விழும்படி தள்ளுதல். 1. To overthrow, fell down;
Tamil Lexicon
viḻa-t-taṭṭu-
v. tr. id.+. (W.)
1. To overthrow, fell down;
கீழ்விழும்படி தள்ளுதல்.
2. To dash out of another's hand;
பிறன் கையிலுள்ளதைத் தட்டி வீழ்த்துதல்.
DSAL