விலட்சணம்
vilatsanam
சிறப்பியல்பு ; மேன்மை ; இலட்சணத்தோடு கூடாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலட்சணத்தோடு கூடாமை. அத்துவித ஸ்வரூபத்தை விலட்சணமாகவும் சலட்சணமாகவுந் துதிப்பான் றொடங்கி (கைவல். பாயி. உரை). 2. Being devoid of attributes; சிறப்பியல்பு. 1. Special quality, distinguishing feature;
Tamil Lexicon
vilaṭcaṇam
n. vi-lakṣaṇa.
1. Special quality, distinguishing feature;
சிறப்பியல்பு.
2. Being devoid of attributes;
இலட்சணத்தோடு கூடாமை. அத்துவித ஸ்வரூபத்தை விலட்சணமாகவும் சலட்சணமாகவுந் துதிப்பான் றொடங்கி (கைவல். பாயி. உரை).
DSAL