அவலட்சணம்
avalatsanam
அழகின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தக்கேடு. Deformity, uncomeliness, unseemliness, ugliness, inelegance, indecency in language or anything else;
Tamil Lexicon
அழகின்மை, இலக்கணக்கேடு, ஒழுங்கின்மை.
Na Kadirvelu Pillai Dictionary
ava-laṭcaṇam
n. apa+.
Deformity, uncomeliness, unseemliness, ugliness, inelegance, indecency in language or anything else;
அந்தக்கேடு.
DSAL