Tamil Dictionary 🔍

விற்பன்னன்

vitrpannan


கல்வியிற் சிறந்தோன் ; புலவன் ; புதுமைச் செயல்புரியும் ஆற்றலுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வியிற் சிறந்தோன். (பிங்.) 1. Learned man, scholar; புலவன். (W.) 2. Poet, bard; நூதனச்செயல் புரியு மாற்றலுள்ளவன். (யாழ். அக.) 3. Man of originality;

Tamil Lexicon


viṟpaṉṉaṉ
n. vyutpanna.
1. Learned man, scholar;
கல்வியிற் சிறந்தோன். (பிங்.)

2. Poet, bard;
புலவன். (W.)

3. Man of originality;
நூதனச்செயல் புரியு மாற்றலுள்ளவன். (யாழ். அக.)

DSAL


விற்பன்னன் - ஒப்புமை - Similar