விற்குன்று
vitrkunru
சிவபிரானது வில்லான மேருமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சிவபிரானது வில்] மேருமலை. பள்ளிக்குன்றும் விற்குன்று மொழிய (தக்க யாகப். 536). Mt. mēru, as šiva's bow;
Tamil Lexicon
viṟ-kuṉṟu
n. வில்+.
Mt. mēru, as šiva's bow;
[சிவபிரானது வில்] மேருமலை. பள்ளிக்குன்றும் விற்குன்று மொழிய (தக்க யாகப். 536).
DSAL