விறகாள்
virakaal
விறகுசுமந்து விற்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விறகு சுமந்து விற்போன். விறகாளாய்ச் சாதாரி பாடுமாறும் (திருவாலவா. பதி. பாயி. 8). Firewood seller, one who hawks firewood;
Tamil Lexicon
viṟakāḷ
n. விறகு+ஆள்2.
Firewood seller, one who hawks firewood;
விறகு சுமந்து விற்போன். விறகாளாய்ச் சாதாரி பாடுமாறும் (திருவாலவா. பதி. பாயி. 8).
DSAL