Tamil Dictionary 🔍

விரீகி

vireeki


நெல் ; அரிசி ; காரேலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல். (திவா.) (சீவக. 89, உரை.) 1. Paddy; அரிசி. (சங். அக.) 2. Rice; காரேலம். (யாழ். அக.) 3. A kind of cardamom;

Tamil Lexicon


s. rice-corn of various kinds, நெல்.

J.P. Fabricius Dictionary


virīki
n. id.
1. Paddy;
நெல். (திவா.) (சீவக. 89, உரை.)

2. Rice;
அரிசி. (சங். அக.)

3. A kind of cardamom;
காரேலம். (யாழ். அக.)

DSAL


விரீகி - ஒப்புமை - Similar