வியாளவரி
viyaalavari
கோயிற் கோயிற் கர்ப்பக்கிரக மதிலின் உச்சியில் யாளியுருவிலமைந்த அலங்காரவரி. A line of carbel stones having yāḻi images, in the inner shrine of a temple;
Tamil Lexicon
viyāḷa-vari
n. வியாளம்+வரி1. (Arch.)
A line of carbel stones having yāḻi images, in the inner shrine of a temple;
கோயிற் கோயிற் கர்ப்பக்கிரக மதிலின் உச்சியில் யாளியுருவிலமைந்த அலங்காரவரி.
DSAL