Tamil Dictionary 🔍

வினாவிடை

vinaavitai


வினாவடிவான விடைவகை ; கேள்வியும் பதிலும் ; வினாவும் விடையுமாக அமைந்த நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வினாரூபமான விடைவகை. (நன். 386, உரை.) 1. Reply in the form of a question; கேள்வியும் உத்தரமும். 2, Question and answer; . 3. See வினாவிடைப்புத்தகம்.

Tamil Lexicon


viṉā-viṭai
n. id.+.
1. Reply in the form of a question;
வினாரூபமான விடைவகை. (நன். 386, உரை.)

2, Question and answer;
கேள்வியும் உத்தரமும்.

3. See வினாவிடைப்புத்தகம்.
.

DSAL


வினாவிடை - ஒப்புமை - Similar